”தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்கால வளர்ச்சிக்குரிய வழியையும், திசையையும் இந்நூல் நமக்குக் காட்டுகிறது.
தென்னாட்டு போர்க்களங்கள் – கா.அப்பாதுரை
₹499
”தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்கால வளர்ச்சிக்குரிய வழியையும், திசையையும் இந்நூல் நமக்குக் காட்டுகிறது.
Extra Features
- Book will be shipped in 3 - 7 days.
- Secure Payments
- To order over phone call 978606 8908
- Worldwide Shipping
- If the book is out of stock, you will be refunded.
Weight | 025 kg |
---|