Description
பேராசிரியர் ந.சஞ்சீவி அவர்களுக்கு வரலாற்றில் பெரிதும் ஈடுபாடு உண்டு. விடுதலைக்கு வித்திட்ட வீரர்களைப்பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். இந்நூலை அவர் தன் துணைவியாரோடு சேர்ந்து எழுதி முடித்திருக்கிறார். இது கால்டுவெல்லின் ஆங்கிலநூலின் மொழியாக்கமாகும்.




















