மதுரையின் கலைப்பெருமைகளில் ஒன்றாக விளங்கும். மன்னர் திருமலை நாயக்கர் நமக்குத்தந்த கலைப் பெட்டகமான, புதுமண்டபத்தின் ஒற்றைக்கல் சிற்ப அற்புதங்களைக் கோட்டு ஓவியங்களாக்கி, அதன் பெருமைகளை மீண்டும் உலகறியச் செய்வதற்கு அதனைத் தரமான புத்தகமாக்கி உளி ஓவியங்கள், எனும் தலைப்பிட்டு தமிழிலும் Monoliths of Madurai PuduMandapam Line Art Illustrations எனும் தலைப்பிட்டு ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.
புதுமண்டபச் சிற்பங்களின் கோட்டு ஓவிய நூலான உளி ஓவியங்கள் புதுமண்டபத்திலுள்ள சிற்பங்களை அழகான கோட்டோவியங்களாக எட்டாண்டு உழைப்பில் ரத்தின பாஸ்கர் வரைந்திருக்கிறார். மேலும், அந்தச் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் அந்த ஓவியங்களுக்கு பக்கத்திலே இடம்பெற்றுள்ளன.
Monoliths of Madurai PuduMandapam Line Art Illustrations by K.G.RM Rathina Basker
உளி ஓவியங்கள் – மதுரை புதுமண்டபச் சிற்பங்களின் கோட்டு ஓவியங்கள் – க.கு.ர.மு. ரத்தின பாஸ்கர்
English Version: https://heritager.in/shop/monoliths-of-madurai-pudumandapam-line-art-illustrations-k-g-r-m-rathina-basker-english/
Tamil Version: https://heritager.in/shop/monoliths-of-madurai-pudumandapam-line-art-illustrations-k-g-r-m-rathina-basker/