வைரமுத்து வரை – பேரா. சு. சண்முகசுந்தரம்

1,600

வைரமுத்து வரை – என்ற தமிழ்த் திரைப்பாடல் வரலாறு பேசும் இந்நூலில் 1931 இல் தமிழின் முதல் பாடல் எழுதியவர் முதல், சூழல் காரணமாக ஒரே ஒரு ஒற்றைப் பாட்டெழுதிய கவிஞர்கள் வரை அனைவரையும் பாகுபாடில்லாமல் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. உண்மையில் இது தமிழ் திரைப்பட வரலாற்றை திரும்பிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அரிய பொக்கிஷம்.

Add to Wishlist
Add to Wishlist

Description

வைரமுத்து வரை – என்ற தமிழ்த் திரைப்பாடல் வரலாறு பேசும் இந்நூலில் 1931 இல் தமிழின் முதல் பாடல் எழுதியவர் முதல், சூழல் காரணமாக ஒரே ஒரு ஒற்றைப் பாட்டெழுதிய கவிஞர்கள் வரை அனைவரையும் பாகுபாடில்லாமல் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. உண்மையில் இது தமிழ் திரைப்பட வரலாற்றை திரும்பிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு அரிய பொக்கிஷம்.

Additional information

Weight0.25 kg