Description
வம்சமணி தீபிகை எட்டயபுரம் சமஸ்தானத்தை ஆட்சி செய்த அரசர்களின் வரலாற்றைக் கூறும் நூல். சமஸ்தானத்தில் பணி புரிந்த சுவாமி தீட்சிதர் என்பவர் இந்நூலின் ஆசிரியர். கி.பி. 803 ஆம் ஆண்டு தொடங்கி எட்டயபுரத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் வரலாறு இந்நூலில் தரப்பட்டுள்ளது.



























