சஞ்சீவ் சன்யால் எழுதியிருக்கும் இந்து மாக்கடல் குறித்த இந்த நால் ஒரு புதிய அணுகுமுறையாக ஒரு குறிப்பிட்ட கடலோர நாடுகளின் வரலாற்றை ஆராய்கிறது. இந்தியப் பெருங்கடலில் இந்தியா முக்கியமான நாடாக இருப்பதால் நூலாசிரியருக்கு இந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம்.
இந்திய வரலாற்றுடன் அருகிலுள்ள நாடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன. நூலின் பல பகுதிகள் சுவை மிக்க கதை போல ஆசிரியரால் விளக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாறு எத்தனை கோணங்களில் எழுதப்பட்டு வருகிறது என்று உணர்வதற்கும் இந்நூல் சான்றாக இருக்கும்.
Author: சஞ்சீவ் சன்யால்
Translator: சா. தேவதாஸ்
Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
No. of pages: 372