இந்த நூலின் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைய இழையை நோக்கிச் செல்லும்’ வழித்தடங்கள் ‘ஆகும் . சங்க இலக்கியம் தொடங்கி தந்தைப் பெரியார் -தெ .பொ .மீ -காசு பிள்ளை -பாரதி -பாரதிதாசன் -புதுமைப்பித்தன் -சிற்பி பாலசுப்பிரமணியன் -வைரமுத்து வரை கட்டுரைகள் இதில் இடம்பெற்று உள்ளன . மரபும் வரலாறும் அறியாமல் புறநானூற்றுக்கு பிழை மலிந்த உரை எழுதிய எழுத்தாளர் சுஜாதா இந்த நூலில் தொ.பவின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறார் .
வழித்தடங்கள் – தொ.பரமசிவன்
₹160
Extra Features
- We ship products within 3 to 7 business days, depending on availability.
- Payments can be made via UPI, credit/debit cards through Razorpay, or direct bank transfer.
- We ship our products securely. For any unavailable items, a refund will be issued for the corresponding amount.
- We deliver across India and to international destinations.
- Over 10,000 customers have trusted our service and expressed high satisfaction with their experience.
- For bulk orders or any concerns, please contact us via WhatsApp or call at 9786068908.
Weight | 0.25 kg |
---|