தொல்லியல் நோக்கில் சங்ககாலம்

ஒரு வளர்ச்சி பொருளாதார நாட்டின் அந்நாட்டில் கிடைக்கும் இயற்கை என்பது வளங்களை உயர்ந்த தொழில் நுட்பத்தின் மூலம் உற்பத்திப் பொருட்களாக மாற்றி அவற்றை உள்நாட்டின் பயன்பாட்டிற்கும், வெளிநாட்டின் தேவைக்கும் அளித்து அதன் மூலம் பெறப்படும் உபரி வருவாயை ஒட்டு மொத்த சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே ஆகும். இதில் மனித சக்தியை முறையாகப் பயன்படுத்துதல் என்பது இன்றியமையாததாகும். இவ்வுற்பத்திப் பெருக்கத்தின் பலன் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதற்கும், சட்டதிட்டங்களுடன் கூடங்களைச் இத்தொழிற் ஒழுங்கு செய்யவும் சில அரசு தேவைப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய பல தொழில்நுட்பங்களில் சிலவற்றை மட்டும் தெரிவு செய்து அவற்றின் தன்மையை உணர்த்துவதே இவ்வியலின் முக்கிய நோக்கமாகும்.

சங்க காலத்தில் தமிழகம் கீழை, மேலை நாடுகளுடனும், இலங்கையுடனும் கொண்டிருந்த உறவுகளை முன் இயலில் தொல்பொருட்கள், கல்வெட்டுகள், சான்றுகளின் அடிப்படையில் தொடர்ச்சியான வணிக கண்டோம். இலக்கியங்கள், நாணயங்கள் போன்ற ஏற்றுமதி. இறக்குமதி செய்யப்பட்ட எண்ணற்ற பொருட்களை நாம் கண்டோம். தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் பெரும் பான்மையானவை ஆடம்பரப் பொருட்களாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் அத்தியாவசியப் பொருட்களாகவும் இருப்பதைக் செய்யப்பட்ட காணலாம். ஏற்றுமதி பொருட்களில் சிறப்பாகக் காணப்படுபவை வாசனைத் திரவியங்களும், மலைபடு பொருட்களும், பருத்தித் துணிகளும், எஃகுப் பொருட்களும், அரிய கல்மணிகளும் ஆகும். இதில் இயற்கையாகக் கிடைக்கின்ற பொருட்களான வாசனைத் திரவியங்களையும், மலைபடு பொருட்களையும் தவிர்த்தால் எஞ்சியிருக்கின்ற பொருட்கள் அனைத்தும் உயர்தொழில் நுட்பம் கொண்டு உருவானவை என்பது புலப்படும். இத்தொழில் நுட்பங்களைப் பற்றி அறிவதும், பன்னாட்டு வணிகத் தொடர்புக்கு உறுதுணையாக இருந்த மரக்கலங்களின் தொழில்நுட்பத்தை அறிவதும் இவ்வியலின் நோக்கமாகும்.”(நூலிலிருந்து)

தொல்லியல் நோக்கில் சங்ககாலம் – கா. ராஜன்
விலை: 125 /-
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Buy this book online: https://www.heritager.in/product/tholliyal-nokkil-sangakaalam-2/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers