Team Heritager July 27, 2023 0

ஓவியர் மாருதி மறைவு

இரங்கல்: சிறுவயதில் என்னை ஈர்த்த பல ஓவியங்களை உருவாக்கிய ஓவியர் மாருதி இன்று மறைவு. புதுக்கோட்டையில் பிறந்தவர் ரங்கநாதன், (வயது 86) என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி. 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். குமுதம், குங்குமம் ஓவியங்கள்…