Team Heritager December 20, 2023 0

கோவில் திருக்குளங்களை பராமரித்த சோழ நாட்டு வணிகர்களான கவறை செட்டிகள்

சோழ நாட்டில் திருவாரூரில் பிறந்த தண்டியடிகள் நாயனார் என்பவர் பிறவியில் பார்வையற்றவர். கோவில் திருக்குளத்தில் இறங்கி மண்ணை (குளங்கல்ல) வெட்டியெடுத்துக் குளக்கரையில் இருந்து ஒரு கயிற்றை கட்டி அதைத் தடவிக் கொண்டே கரையிலே போடுவார். இறுதியில் தான் குளங்கல்லிய (தூர்வாரிய) குளத்தில்…