Team Heritager March 31, 2023 0

சிற்பச் செந்நூல் – வை . கணபதி ஸ்தபதி (புதிய பதிப்பு)

சிற்பச் செந்நூல் – வை . கணபதி ஸ்தபதி (2023 புதிய பதிப்பு) தமிழ்மொழிக்கு அகத்தியனைப் போல சிற்பக் கலைக்கு மயனே முதலாசிரியன் ஆவான். இவன் இயற்றிய நூல் ‘மயமதம்’ எனப்படும். கட்டடக் கலையிலும், சிற்பக்கலையிலும், இவன் வகுத்தளித்த கொள்கையே ‘மயமதம்’…