தொழிலாளர் தோற்றம்
தொழிலாளர் தோற்றம் : நவீன மோட்டார்களின் பெருக்கமும் இவற்றை இயக்கும் நவீனத் தொழிலாளர்களும் பாரம்பரியப் போக்குவரத்துச் சாதனங்களையும் அவற்றை இயக்கியத் தொழிலாளர்களையும் அப்புறப்படுத்தத் தொடங்கியது. இப்போக்கை, “ஸைக்கிள்களும் மோட்டார்களும் இப்படி அதிகமாய் இறக்குமதியாக, குதிரைகள் இறக்குமதியாவது குறைந்து விட்டது .1910-11 இல்1006 குதிரைகள் வந்து இறங்கி இருக்க, இந்த 1911-12ஆம் வருஷத்தில் 780 குதிரைகளே வந்து…