சித்திரமேழிப் பெரியநாட்டார், தெண்டைமண்டல வேளாளர்களும் ஆந்திர ரெட்டியார்களும்
சித்திரமேழி பெரிய நாடு என்னும் வேளாண் மக்களின் அமைப்பு ஒன்று தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டில் அரசியலில் பெரும் பங்கு வகித்தனர் இவர்களைப் பற்றிய முன்னோடி ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. இல்வமைப்பு அரசியல் பொருளாதாரம் சமயம் சமூக அமைப்பில் பெரும்பங்கை வகித்தன.…