Team Heritager January 18, 2025 0

சுருக்கமான தென் இந்திய வரலாறு

பிராமி எழுத்தும் தென் இந்தியாவின் மொழிகளும் பிராமி எழுத்து வடிவங்கள், தென் இந்தியாவில் பல்லிட அகழாய்வுகளில் எடுக்கப் பட்ட மண்பாண்டங்களிலும், பாறைகளிலும் குறுகிய கல்வெட்டுகளாக காணப்படுகின்றன. பொன், வெள்ளி மோதிரங்கள், பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஆகிய உலோகத் தொல்பொருள்களிலும் கூட காணப்பட்…

Team Heritager January 18, 2025 0

இலக்கிய மீளாய்வு – தேமொழி

உத்தரநல்லூர் நங்கை: சமத்துவமும் உரிமையும் கோரி எதிர்ப்புக் குரல் கொடுத்த முதல் தமிழ்ப்பெண்மணி, புரட்சி மங்கை, 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்தரநல்லூர் நங்கை என்ற தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவரே என்று தமிழிலக்கிய வரலாறு காட்டுகிறது. இவர் பாய்ச்சலூர்க் கிராம மக்கள்…

Team Heritager January 18, 2025 0

கண்ணகி திராவிட தெய்வமா?

நூலின் ஆசிரியர் கூறுகையில், “இந்து சமயத்தில் ஆரிய சமயத்தில் பெண் தெய்வத்திற்குக் கொடுக்கப்படுகிற உயர்வை விட திராவிடச் சமயத்தில் உள்ள பெண் தெய்வத்திற்குத்தான் ஏற்றம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டு இருந்தது; இன்றும் இருந்து வருகிறது. திராவிடர்களுடைய மொழியில் வடமொழி புகுந்து ஆதிக்கம் செலுத்திய…

Team Heritager January 17, 2025 0

தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமிய வணிகர்கள்: ஒரு விளக்கம்

தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமிய வணிகர்கள்: ஒரு விளக்கம் தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், இஸ்லாமியர் என்ற சொற்களுக்கு விளக்கம் வேண்டும். மூர் எனும் சொல் பொதுவாக இந்தியா, பாரசீகம், துருக்கி மற்றும் அரபு…

Team Heritager January 17, 2025 0

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

நம்பமுடியாத புலமையாளர் தமிழ்நாட்டில் அறியப்பட்டவர்களைப் போல் அறியப்படாத பெரிய அறிஞர்களின் பட்டியல் ஒன்றும் இருக்கிறது. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, சி.சு.மணி. தொல்காப்பியம் உயிர்ஈற்றுப் புணரியலைப் பற்றிப் பேசவேண்டுமா? சங்க இலக்கியத்தின் பிசிராந்தையார் நட்பினைப் பற்றிப் பேசவேண்டுமா? பரிமேலழகர் உரைச் சிறப்பு…

Team Heritager January 8, 2025 0

தமிழர் சமயம்

உலகத்தில் மதங்களுக்குப் பெயர் வழிபடும் தெய்வத்தை வைத்தாவது, சமயத் தலைவன் பெயரைத் தழுவியாவது, பிரமாண நூல்களைப் பொறுத்தாவது அமைவதேயன்றி மக்களினத்தின் பெயரால் அமைவதில்லை. வழிபடுங்கடவுளின் பெயர் சிவமாயின் அம்மதம் சைவமெனப்படும், தெய்வத்தின் பெயர் விஷ்ணுவாயின் மதம் வைணவம் எனப்படும். கிறிஸ்து மதமும்…

Team Heritager January 8, 2025 0

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும் வீட்டுக்குரிய பொருள்கள் மொஹெஞ்சொ-தரோ மக்கள் தங்கள் வாழ்விற்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர் என்பது அங்குக் கிடைத்துள்ள பொருள்களிலிருந்து நன்கறியலாம். அப்பொருள்கள் களிமண்ணாலும் மரத்தாலும் செம்பாலும் வெண்கலத்தாலும் சங்கு, வெண்கல் முதலியவற்றாலும் செய்யப்பட்டவை. வீட்டுக்குரிய பெரும்பாலான…

Team Heritager January 8, 2025 0

மலையின மக்கள் அல்லது பழங்குடியினர் ஆய்வு மையங்கள்

மலையின மக்கள் அல்லது பழங்குடியினர் ஆய்வு மையங்கள் : இந்தியாவின் பழமையின் சிறப்புகளைப் பாதுகாக்கவும் வளர்ச்சியடையாத பகுதிகளை இனங்கண்டு மேன்மைப்படுத்தவும் பழங்குடியினரின் கல்வி, பொருளாதார திட்டங்களை நடத்து வதற்கும் புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. பீகார் மலையின மக்கள் மேம்பாட்டு நிறுவனம்,…

Team Heritager January 7, 2025 0

பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை

புதுச்சேரி நகரத் தமிழ் வணிகர்களும், ஆசியா மற்றும் பிரான்சுடன் ஏற்பட்ட துணி வணிகமும் சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில் வணிகர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.’ மேலும் மணிமேகலை காப்பியத்தில் வர்த்தக நடவடிக்கைகளைக் கையாளும் தமிழ்ச் செட்டிகளையும், வைசிய வணிகர்களைப் பற்றியும், துணி வணிகர்களை…

Team Heritager January 7, 2025 0

வைகைவெளி தொல்லியல்

நுண்கற்காலக் கருவிகள்: வைகைக் கரையிலுள்ள துவரிமானில் (துவரைமாந்தூர்) இத்தகைய நுண்கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற்கூடம் செயல்பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ராசேந்திரன்.பொ,சொ.சாந்தலிங்கம், 2015, 235). கூடலூர் சாம்பல்மேடு, தாதனோடை மேடு, சாக்கலூத்து மெட்டு, போடி அணைக்கரைப்படி, கொட்டோடைப்பட்டி, தெப்பத்துப்பட்டி, சென்னம்பட்டி, சாலைப்பிள்ளையார் நத்தம்,…