வேளாண் பொருட்கள்

வேளாண் பொருட்கள் : மனித இனம் நாடோடியாக வாழ்ந்து, வேளாண்மை மேற்கொண்டபோதுதான் நிலையான வாழ்க்கை அமைத்துக் கொண்டது. அக்காலத்தில் பண்பாடு தோன்றியது. பயிர் செய்ய வேளாண்மைப் பொருட்களைப் பயன்படுத்திய மனிதன் ஏர்க்கலப்பை, செக்கு, மாட்டுவண்டி போன்றவற்றைப் பயன்படுத்தினான். நாட்டுப்புறத் தொழில்நுட்பம் என்ற வகையில் இவற்றைக் குறிப்பிடலாம். விவசாயத்தை மேற்கொண்ட மனிதன் நெல்லைப் பாதுகாக்கப் பத்தாயம், குதிர்…