சங்ககால சிறுகதைகள் போட்டி – (புறநானூறு)
புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்டு புனைவுச் சிறுகதைகளைப் போட்டிக்கு அனுப்பலாம். சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மின்னூலாக வெளியிடப்படும். போட்டியின் விதிமுறைகள்: Unicode எழுத்துக்களில் Word வடிவில் கதைகளை அனுப்ப வேண்டும். கதையின் நீளம் குறைந்த பட்சம் 3000 முதல் அதிகபட்சம் 5000 சொற்கள் இருக்கலாம். புறநானூறு பாடல்களை அடிப்படையாகக் கொண்ட கதை கரு இருக்க வேண்டும்.…