தேயிலை உற்பத்தியும் தெய்வ உருவாக்கமும் – எம்.எம். ஜெயசீலன்
நாட்டார் தெய்வங்கள் மக்கள் வாழ்வுடன் இரண்டறக் கலந்தவையாகும். அத்தெய்வங்களின் தோற்றமும் வடிவமும் குணமும் அவை தோன்றிய சமூகம் சார்ந்தவையாகவே விளங்குகின்றன. தெய்வங்களின் தோற்றம் குறித்து ஆராய்ந்த பலரும் அச்சமும் உணவுத்தேவையுமே ஆதி மனிதனின் கடவுள் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தன என்று கூறுகின்றனர். அதனால் மனிதனின் உற்பத்திமுறைக்கும் கடவுளருக்கும் இடையே நெருக்கமான உறவு காணப்படுவதுடன் ஒவ்வொரு சமூகத்தினரின்…