பல்லவர் மணற்பாறை கோவில்கள் – காஞ்சி வரலாற்று தேடல் #2
பார்க்கவுள்ள இடங்கள்: அதிகம் அறியப்படாத காஞ்சியிலுள்ள நான்கு பல்லவர்கால மணற்பாறை கோவில்கள். நாள்: ஞாயிறு 26 ஜனவரி 2020 காலை. 7 மணி – மாலை 4 மணிவரை காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கால மணற்பாறை எனும் Sandstone கோவில்களைப் பற்றியத் தேடல். கச்சிப்பேடு என்று இலக்கியங்கள் கூறும் காஞ்சிபுரம் தமிழகத்தின் முக்கிய சங்க கால…