கோனேரிராஜபுரத்தில் வீதியுலா
வேலை நிமித்தமாக கோனேரிராஜபுரம் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது, இந்த வருடம். மிக பழமையான ஊரைப் பார்க்க போகும் ஆசையில், கொஞ்சம் அவ்வூரின் வரலாற்று பக்கங்களை புரட்டினோம். உமா மகேஸ்வரர் கோயில், ஊரின் மத்தியில் உள்ள பெரிய கோயில். ஆறடி உயர நடராஜர் சிலை, அக்ரஹார வகை வீடுகள் என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எங்களின்…