Team Heritager May 29, 2020 0

தமிழகக் கோபுரக்கலை மரபு – முனைவர் குடவாயில் (புத்தக அறிமுகம் )

இந்த புத்தகம் கோபுர கலையின் தோற்றம், வடிவங்கள் மற்றும் அதன் தத்துவங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. அதிலும் “கோபுரம்” என்ற சொல்லின் ஆய்வு, இந்தியக் கலை மரபில் கோபுரங்களின் தோற்றம், அதன் வளர்ச்சி மற்றும் கோபுரம் உணர்த்தும் தத்துவங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரங்களை எவ்வாறு கட்டுகிறார்கள் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கோபுரங்களின் வளர்ச்சியைப் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள…

Team Heritager May 28, 2020 0

மாட்டுச் சாணமும், மனிதனின் முதல் வீடும் – வந்தேறி மனிதன் 6

எங்கள் வீட்டில் எருமைகள் இருந்தவரை சாணத்திற்குப் பஞ்சமில்லை, என் தம்பி பிறந்து சிறிது காலத்திற்குப் பிறகு விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, மாடுகளையும் விற்றுவிட்டோம். எனவே மாட்டுச் சாணத்திற்காக எனது சிற்றப்பா இரவிச்சந்திரன் அவர்கள் வீட்டிற்குத் தான் செல்வோம். நிறைய மாடுகளை அவர்கள்…

Team Heritager May 26, 2020 0

மணிமங்கலத்தின் தொண்டை மண்டல நவகண்டச் சிற்பங்கள் – வேலுதரன்

சமீப காலங்களில் ஒரு தலைவன் இறந்த பின்பு அவனுடைய அனுதாபிகள் தாங்களும் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொல்வதை ஊடகங்களின் வழியாக கேள்விப்பட்டு இருக்கின்றோம்.. இப்படியும் இருக்க முடியுமா என்று எண்ணத் தோன்றும். அனால் இதுவே சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாக பரணி போன்ற…

Team Heritager May 26, 2020 0

வேலூரில் நாணயக் கண்காட்சி மகேஸ்வரி பாபு

நாணயங்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்துவருகின்றது. இந்த நாணயங்கள் அரசர்களின் காலங்கள் சங்ககால நாகரீகங்களை வெளிப்படுத்தும் காட்சியங்களாக அமைந்துள்ளன. நாணயங்கள் பல நூற்றாண்டு எனில் அஞ்சல் தலைகள் சில நூற்றாண்டுகளாக பல நாடுகளின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் சரித்திர சான்றுகளாகத்…

Team Heritager May 26, 2020 0

தமிழர் உணவு முனைவர். பிரின்ஸ் தாஸ்

மனிதன் உயிர் வாழ முக்கியமானது உணவாகும். ஆதி மனிதனின் முதல் தொழிலே உணவு தேடலாயிருந்தது ஆதிகால மனிதன் இயற்கையிலேயே கிடைத்த காய், கனி, கிழங்குகளை உண்டான். பின்னர் விலங்குகளை வேட்டையாடி அவற்றின் சதைப் பற்றுள்ள பகுதிகளைப் பச்சையாக உண்டான். தீயை உண்டாக்கக்…

Team Heritager May 26, 2020 0

சிதறிக் கிடக்கும் பாடல் பெற்ற ஸ்தலம் இராசு. சரவணன் ராஜா, வேலூர்

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில், 20 கி.மீ ராணிப்பேட்டைக்கு அருகில் நீவா நதிக் கரையில் பாடல் பெற்ற திருத்தலம் திருவல்லம் அமைந்துள்ளது. பல்லவர்கள், கங்கர்கள், பாணர்கள், சோழர்கள், விஜயநகர நாயக்கர்கள் எனப் பல அரசர்கள் நிவந்தனம் அளித்த மற்றும் பாடல் பெற்ற தலம்…

Team Heritager May 26, 2020 0

தென்னிந்தியாவின் திபெத் – வேலுதரன்

கர்நாடக மாநிலத்தின் கொல்லேகாலம் அருகேயுள்ள திபெத் அகதிகளின் ஒரு குடியமர்வு (Dhondenling Tibetan Settlement) என் பார்வையில் இக்கட்டுரையில் காண்போம்.       சென்ற ஜனவரி மாதத்தில் இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்தில் மாண்டியா அருகே உள்ள சோழர்கள்,…

Team Heritager May 26, 2020 0

வழுதி கண்ட தென்காசி பெருங்கோபுரமும் – பொன் கார்த்திக்கேயன்

வரலாறு குறித்து தேடத் தொடங்கிய போது எங்கெல்லாமோ தேடி அலைந்துவிட்டு சொந்த ஊரில் வாளாவிருக்கிறோமே என்ற குறை அடிக்கடி இருந்துவந்தது. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தூங்கி எழவே பொழுது சரியாயிருந்தது. இம்முறை எப்படியேனும் காசி கண்ட பெருமாள் பராக்கிரம…

Team Heritager May 26, 2020 0

கலைஞருடன் ஒரு சந்திப்பு – இராசு. சரவணன் ராஜா

நாம் செல்லும் ஆலய கோபுரங்களின் மேலே அமைந்த கலசங்கள், கருவறை வாயிற்படியிலும் பக்கத் தூணிலும் போர்த்தப்பட்டுள்ள வேலைப்பாடுடைய தகடுகள், கருவறையில் உள்ள திருமேனிகளை அலங்கரிக்கும் பொன், வெள்ளி அல்லது பித்தளையிலும் உள்ள கலசங்கள், பிரபை என்று சொல்லப்படுகின்றன. திருவாசி எனப் பல…