கல்யாண மகால்: நாயக்கர் கால செஞ்சியின் கம்பீர அடையாளம்
செஞ்சிக் கோட்டையில் அமைந்துள்ள கட்டிடங்களிலேயே பார்வையாளர்களை உடனடியாக ஈர்க்கக்கூடியதும், மிக உயர்ந்து நிற்பதுமான கட்டிடம் கல்யாண மகால் ஆகும். இது ராணி மகால் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டிடம் அரசியின் அரண்மனையாகப் பயன்பட்டது. ராஜகிரி கோட்டைக்குள் அமைந்துள்ள கல்யாண மண்டபம், ஒரு…