Category தெய்வம்

தொல்லியல் நோக்கில் சங்ககாலம்

ஒரு வளர்ச்சி பொருளாதார நாட்டின் அந்நாட்டில் கிடைக்கும் இயற்கை என்பது வளங்களை உயர்ந்த தொழில் நுட்பத்தின் மூலம் உற்பத்திப் பொருட்களாக மாற்றி அவற்றை உள்நாட்டின் பயன்பாட்டிற்கும், வெளிநாட்டின் தேவைக்கும் அளித்து அதன் மூலம் பெறப்படும் உபரி வருவாயை ஒட்டு மொத்த சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே ஆகும். இதில் மனித சக்தியை முறையாகப் பயன்படுத்துதல் என்பது இன்றியமையாததாகும்.…

தெய்வங்களும் சமூக மரபுகளும்

தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் காட்டுகிறார் தொ.ப. வாலியோன் என்கிற பலராமன் வழிபாடு வழக்குக் குன்றி மறைந்துவிட்டது என்று எழுத்துச் சான்றுகள் கொண்டு…

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான மறைந்த தொ. பரமசிவன் எழுதிய 27 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகங்களுடன் அணிந்துரைகளும் மதிப்புரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய கட்டுரையில் மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் பற்றிய தரவும் பெண் தெய்வங்களின் பெயர் வழங்குவது பற்றிய தரவும் பலரும் அறியாதவை.…

நாட்டுப்புறத் தெய்வங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்கள்: நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு வழிபடுகின்ற கிராம தெய்வங்களே நாட்டுப்புற தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் அல்லது சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை நாட்டுப்புற மக்களின் காவல் தெய்வங்களாக நோய் நீக்கி நலம் மற்றும் வளம் தருபவையாகக் கருதி வணங்கப்படுகின்றன. வணங்கினால் நன்மையும் வணங்காவிட்டால் தீமையும் நேரிடும் என்ற நம்பிக்கையில் மக்களால்…