போகர் மலை தொல்குடிச் சின்னங்கள் – A.T மோகன்
சேலம் நாமக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள பனமரத்துபட்டி அருகில், நாமக்கல் மாவட்ட கடைசி கிராமமான கெடமலையை ஒட்டி அமைந்துள்ள மலை ”போதமலை” எனும் போகர் மலை… இந்த மலை சுமார் 3967 அடி உயரமும், அடர்ந்த காடுகள், அழகிய ஓடைகள், பயன் தரும் மூலிகைகள், மான், மயில், முயல், குரங்கு வனம் சார்ந்த உயிரினங்கள் என…