நீர்நிலை பராமரிப்பின் முக்கியத்தும் கூறும் கல்வெட்டு -கி. ஸ்ரீதரன்
நீர்நிலைகள் பராமரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கல்வெட்டு கி. ஸ்ரீதரன் (தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற ஊர் சிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்கிறது. பல்லவ அரசர்கள் காலத்தில்அமைக்கப்பட்ட இந்த ஊர் சோழ மன்னர்கள் காலத்தில் மேலும் சிறந்து விளங்கியது. இவ்வூரில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில் காணப்படும் பராந்தக…