தமிழக நாணயங்களும் சாதனைகளும் – திரு. மன்னர் மன்னன்
தமிழ் இணைய கழகத்தின் மாதாந்திர சொற்பொழிவில், ’நாணயவியல் ஒரு அறிமுகம்’ என்ற தலைப்பில் இரா.மன்னர் மன்னன் அவர்களின் உரை நிகழ்த்தப்பட்டது. குறுகிய நேரத்திற்குள் மிக அழகாக மிகப் பெரிய வரலாற்றைச் சொல்லிமுடித்துவிட்டார் நாணய ஆராச்சியாளர் திரு. மன்னர் மன்னன். எனக்கு நாணயவியல்…