அருகரின் பாதையில் – வேலுதரன்
சமணத்தின் எச்சங்களைத்தேடி ஒரு பயணம் வட ஆற்காடு மாவட்டத்தில்… சென்ற வாரம் வள்ளி மலைக்குச் செல்லலாம் என்று முகநூலில் விருப்பம் தெரிவித்துப் பதிவிட்டபோது நண்பர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆற்காட்டில் இருந்து கூட்டிச் செல்வதாகக் கூறினார், மேலும் திருப்பான் மலையில் பல்லவர்…