பச்சைமலை நோக்கி மரபுப் பயணம் – A.T. மோகன், சேலம்
அதிகாலை 4.30 மணிக்கே நண்பர் ரவி அவர்கள் என்னை வீட்டின் அருகில் வந்து பிக்கப் செய்து கொண்டு கிளம்பினோம். வழியில் பசிக்கும் போது சாப்பிட அம்மாப்பேட்டை ஸ்பெஷல் அவல் சுண்டல் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். அயோத்தியா பட்டினத்தில் ஆசிரியர் கலை…