Team Heritager May 25, 2020 0

தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன்,

தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன், தொல்லியல் துறை (ஓய்வு) திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் மண்ணச்சநல்லூர்க்கு மேற்கேயுள்ள சிற்றூர் கோபுரப்பட்டி பழம் பெருமைவாய்ந்த மேற்றளிசுவரர் கோயிலும், பெருமாள்கோயிலும், அமைந்து தெய்வீக மணம் கமழும் ஊராக இன்றும்…

Team Heritager May 25, 2020 0

இராயபுரத்தின் தோற்றமும் மாற்றமும் – வேலுதரன்

முந்தைய நாளிலிருந்தே வானம் மேக மூட்டமாக இருந்தது. இரவில் இருந்தே இடைவிடாமல் நச நச வென மழை தூறிக் கொண்டு இருந்தது. காலையில் 7மணிக்கு ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து ராயபுரம் பகுதி மரபுச் சின்னங்களைக் காண நிவேதித்தா லூயிசால் ஏற்பாடு…

Team Heritager May 25, 2020 0

பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ்

பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ் அமெரிக்கன் கல்லூரி, மதுரை ராமநாதபுரம், கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பேரையூர் என்னும் சிற்றூரில் செய்யப்படும் மட்பாண்டங்களையும் அதனைச் செய்யும் மட்பாண்ட கலைஞர்களின் வாழ்வியலையும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. பேரையூரில் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களைப் பற்றி…

Team Heritager May 25, 2020 0

தமிழகத்தில் சமணம் பாகம் 1 – M. ஆயிஷா பேகம்

சமணர் என்பதற்குத் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவுபூண்டவரே வீடு பெறுவர் என்பது இச்சமயக் கொள்கை. புலன்களையும், வினைகளையும் வெற்றிக் கொண்டவர்கள் “ஜீனர்கள்” எனப்பட்டனர். சமண சமயத்தின் கடவுளுக்கு “அருகன்” என்ற பெயரும் உண்டு. ஆதலால் இக்கடவுளை வழிப்படும்…

Team Heritager May 25, 2020 0

சுல்தானும் செனடாப் சாலையும் – பிரதிக் முரளி

1792ல் ஆங்கிலேயரே நடக்காது என்று நினைத்தது நடந்தது. கார்ன்வாலிஸ், திப்புவின் கதை முடித்த தருணம் அது. போரில் வெற்றி கண்ட பின், திப்புவின் நாட்டிற்கு பல கிடுக்கிப்பிடிகள் கொடுத்து படிய வைத்தான் அவன். திப்புவின் மீது ஆறு கோடி அபராதம் விதித்து…

Team Heritager May 25, 2020 0

சியோல் கொரியப் போர் நினைவகத்தில் இந்தியக் கொடி – பொற்செல்வி ஜெயபிரகாஷ்

“தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்தத் தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த எங்கள் மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப் படுத்துகிறது”. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரியப் போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும்…

Team Heritager May 24, 2020 0

துங்கபத்தரை ஆற்றங்கரைப் பயணம் – Ar. ரா. வித்யா லட்சுமி

ஹம்பி மரபு முகம் முடிந்து அடுத்த நாள் காலை விஜயநகரப் பேரரசின் இன்றைய ஹம்பியை சுற்றி ஒரு சிறிய நடை போகலாம் என்று விடுபட்ட சில இடங்களை மட்டும் பார்க்கவேண்டி கிளம்பினோம். காலை ஆறு மணி இருக்கும், கேமரா, கொஞ்சம் தண்ணீர்…

Team Heritager May 24, 2020 0

எங்கள் வீட்டுக் கொலு கொலு அமைப்பு: Ar. கார்த்திக் மகாலிங்கம்

தனது வீட்டில் இவ்வாண்டு நவராத்திரி விழாவினை முன்னிட்டு அவர் அமைத்துள்ள கொலுவினைக்கான நமது இதழின் வாசகரும், கட்டடக்கலை நிபுணருமான, திரு. கார்த்திக் மகாலிங்கம் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் உள்ள அவரின் அழைப்பை ஏற்று சென்ற…

Team Heritager May 24, 2020 1

சோழர்கால குந்தவை ஜீனாலயம் – A.T மோகன், சேலம்

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் ஏற்பாடு செய்து இருந்த திருமலை, குந்தவை ஜினாயலயம் மரபு நடைக்கு சென்று இருந்தேன். மிக மிக அருமையான ஏற்பாடு, காலை தேநீர் முதல் சிற்றுண்டி, மதிய உணவு என அனைத்தையும் நிர்வாகிகள் பிரகாஷ், பாலமுருகன், பிரேம்குமார்…

Team Heritager May 24, 2020 0

பேச்சிப்பாறை காணிக்காரர்கள் – 2 – K. வருசக்கனி

காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றன. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்களைப் பற்றிய அறிமுகத்தை கடந்த இதழிலேயே விரிவாகக் கண்டோம்.…