வேலூரில் இறந்த இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்
இலங்கையைப் பல்வேறு காலங்களில் சோழர், நாயக்கர், சிங்களர் என பல அரச மரபினைச் சார்ந்த மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே (1520) இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டியைத் தலைநகரமாகக் கொண்டு சேன சம்பந்த விக்கிரமபாகு 1469ல் கண்டியில்…