Team Heritager December 10, 2019 0

பாண்டியரின் குடவோலை முறை

நம் பாடப் புத்தங்களில் அநேகமாக எல்லோரும் இச்சொற்றொடரை கேட்டதுண்டு, “குடவோலை முறை”. உத்திரமேரூரில் உள்ள முதல் பராந்தகன் சோழன் காலத்து பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகளே நம் இந்தியத் தேர்தல் முறைக்கு முன்னோடியாக விளங்கும் குடவோலை முறைப் பற்றி எடுத்துரைகின்றன. இக்கல்வெட்டுகள்…

Team Heritager December 10, 2019 0

ஐரோப்பாவில் சோழர் செப்பேடு

சென்னையில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் கூட்டத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று வரும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பட்டியலில் எனக்கும் ஒரு சிறு இடம் கிடைத்தது ! சிலகாலம் ஒல்லாந்து எனும் நெதர்லாந்து நாட்டில் தங்கியிருந்து அலுவல்களைக் கவனிக்க வேண்டும் ! நாட்டின் தலைநகரான…

Team Heritager December 10, 2019 0

மீண்ட புத்தர், மீளும் தொல்லியல் தடயங்கள்

சில மாதங்களுக்கு முன்பு சமண பௌத்த தடய தேடலை திருச்சி லால்குடி பகுதியில் பல்லபுரம் மற்றும் நகர் ஆகிய கிராமங்களில் நடத்தினோம். திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கணகம்பீரமாக அமர்ந்து இருக்கும், இ.வெள்ளனூர் அருகில் இருந்த புத்தரைத் தேடுகையில்…

Team Heritager December 10, 2019 0

சென்னையில் நடந்தப் போர்

வெயில் சாயும் நேரம் என்றாலும் கதிரவன் சற்று காட்டமாகவே இருந்தது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறி ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கினோம். இடது புற சந்தையைக் கடந்த பின் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் வந்தவண்ணம் இருந்தன. பச்சை அம்மன் ஆலயம்…

Team Heritager December 10, 2019 0

ஐகொளெ

ஐகொளெ அல்லது அய்கொளெ (Aihole) கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இவ்வூர் ஒரு  வரலாற்றுச் சிறப்புபெற்ற சிற்றூர். சென்னையிலிருந்து அனந்தபூர், பல்லாரி வழியாகச் சென்றபோது கிட்டதட்ட 825 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அய்கொளெ. கி.பி ஐந்தாம் நூற்றாண்டு காலத்திலிருந்து பன்னிரண்டாம்…

Team Heritager December 10, 2019 0

மறையும் தவ்வை வழிபாட்டு மரபுகள்

“தவ்வை”, இப்படிச் சொன்னால் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஜேஷ்டா அல்லது மூதேவி என்றழைக்கப்படும் மூத்த தேவி தான் தவ்வை. இப்பெயரிலேயே திருக்குறளில் வரிகள் வருகின்றது. பெண்தெய்வங்களில் மூத்தவள் இவளைப்பற்றிப் பல அமங்கல கதைகளும், நம்பிக்கைகளும் உலாவி வருகின்றன. அதனால்தான் தவ்வை இருக்கும் இடங்களில்…

Saravanan Raja December 10, 2019 0

சமணர்களுக்கு அளித்த சோழர் காலப் பள்ளிச்சந்தம்

ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், வேலூர் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது பஞ்சபாண்டவர் மலையில் அமைந்துள்ள விளாப்பாக்கம் குடைவரைக் கோயிலைப் பற்றிக் காண்போம். ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே நெடுஞ்சாலை வழியாக உள்ள ஒரு சிறிய கிராமம்…

Team Heritager December 10, 2019 0

விஜயநகரத்தை நோக்கி

ஒரு முறை வரலாற்றுத்தேடலில் ஈடுபட ஆரம்பித்தால் அதற்கு முடிவே கிடையாது என்றே சொல்லலாம். புதியதாக ஒன்றைத் தேடத் தோன்றும். அறியாத ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். அந்த வகையில் ஒரு வரலாற்றை தேடிச் சென்றபோது ஏற்பட்ட…

Team Heritager December 10, 2019 0

தற்சார்பு வீடுகள்

தமிழரின் இயல்பான தற்சார்பான வாழ்வியலில் ஒரு குறு விவசாயி தனது வாழ்வியல் தேவைகளுடன் வடிவமைத்து வாழ்ந்த சிறிய வீடு பழையூர், தெம்மாவூர் பஞ்சாயத்து, குன்றாண்டார் கோயில் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம். இதில் நாம் அறிந்து கொள்வது இந்த வீடு கட்ட பயன்படுத்திய…

Team Heritager December 10, 2019 0

தமிழகத்தின் சப்த கன்னியர்களும் சப்த மாதர்களும்

நாட்டார், கிராம தெய்வ வழிபாடு சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் தொடர்ந்தது. கிராமங்களில் இன்றும் வழிபாட்டில் இருக்கும் கன்னிமார் சாமிகளின் தொடர்ச்சியே வைதீக காலத்தில் சப்தமாதர் வழிபாடு. குடும்பங்களில் இறந்த கன்னிப்பெண்கள் கடவுளாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாகவே வணங்கப்பட்டனர். இவர்களே பின்னாட்களில்…