Team Heritager December 10, 2019 0

தற்சார்பு வீடுகள்

தமிழரின் இயல்பான தற்சார்பான வாழ்வியலில் ஒரு குறு விவசாயி தனது வாழ்வியல் தேவைகளுடன் வடிவமைத்து வாழ்ந்த சிறிய வீடு பழையூர், தெம்மாவூர் பஞ்சாயத்து, குன்றாண்டார் கோயில் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம். இதில் நாம் அறிந்து கொள்வது இந்த வீடு கட்ட பயன்படுத்திய…

Team Heritager December 10, 2019 0

தமிழகத்தின் சப்த கன்னியர்களும் சப்த மாதர்களும்

நாட்டார், கிராம தெய்வ வழிபாடு சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் தொடர்ந்தது. கிராமங்களில் இன்றும் வழிபாட்டில் இருக்கும் கன்னிமார் சாமிகளின் தொடர்ச்சியே வைதீக காலத்தில் சப்தமாதர் வழிபாடு. குடும்பங்களில் இறந்த கன்னிப்பெண்கள் கடவுளாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாகவே வணங்கப்பட்டனர். இவர்களே பின்னாட்களில்…

Team Heritager December 10, 2019 0

அருகன் அல்லது முருகனைத் தேடி

எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இக்கோயிலானது மொட்டையாண்டி கரடு என்றே அறிந்திருக்கிறேன். “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்றக் கருத்துக்கேற்ப, இங்குள்ள ஒரு குன்றில் மொட்டையாண்டியாக வள்ளி தெய்வானையுடன் முருகன் நின்று காட்சியளிக்கின்றார் என்று அங்குள்ள மக்கள் கூறுங்கின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி…

Team Heritager December 10, 2019 0

சங்ககால தமிழர் அறுசுவை விருந்துகள்

நவிர மலை(பர்வத மலை) நாட்டை ஆண்ட நன்னனைப் பார்க்கப்போகும் கூத்தன் ஒருவனுக்கு, வழியில் நேரக்கூடும் சில அனுபவங்களை அவனுக்கு எடுத்துரைப்பதே ‘மலைபடுகடாம். அப்படிச் சொல்லும்போது, கூத்தனுக்கும் அவன் உடன் செல்பவர்களுக்கும் கிடைக்கக்கூடும் சில உணவுகளை இந்த நூல் விவரிக்கிறது.. திருமண வீடு…

Team Heritager December 10, 2019 0

சோழர்களே கோயில் சீரமைப்பில் முன்னோடி

பழங்கால சின்னங்களைப் பாதுகாக்கும், Conservation மற்றும் Renovation எனப்படும் பாதுகாப்பு பணிக்கு முன்னோடியாக, சோழர்கள் பண்டையக் கோயில் கட்டுமானங்களைப் போற்றி பாதுகாத்ததற்கான சான்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் தொன்மைச் சிறப்பு மிக்க பலத் திருக்கோயில்கள் உள்ளன. காலப்போக்கில் கோயில்களின் ஒரு பகுதியில் பழுதுபட்டால்…

Team Heritager December 1, 2019 0

சேலத்தில் 400 ஆண்டுகளாக ஒலிக்கும் பாரீஸ் நாட்டு ஆலய மணி

சேலம் செவ்வைப் பேட்டையில் ஜெயராக்கினி தேவாலயத்தின் மணி கோபுரத்தின் உச்சி மாடத்தில் மாட்டப்பட்டிருக்கும், பாரீஸ் மாநகரத்து வெண்கலமணி. இத்தேவாலயம் இன்றைக்கு சரியாக 388 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டதாகும். இந்தத் தேவாலயத்தின் வரலாறு தமிழ் உரைநடையின் தந்தை என்றும், தமிழ்…

Team Heritager December 1, 2019 0

தமிழர்களின் வரலாறு என்ன? ஒரு பருந்துப் பார்வை

தமிழ் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்குவது. தமிழ், மொழியும் சரி மக்களும் சரி, அறிந்த ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு முந்தியவர்கள். ஆவணம் இல்லாமல் எப்படி வரலாற்றுக்கு முந்தியது என்று ஒன்றைச் சொல்ல இயலும்? கிடைக்கும் சான்றுகளை வைத்து, அதற்கு முன் என்ன…

Team Heritager December 1, 2019 0

பணப்பட்டி – பெருங்கற்கால ஈமக்காடு

கோவை திரு. விஜயகுமார் அவர்களால் பெருங்கற்கால ஈமக்காடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டி கிராமமானது கோயமுத்தூரிலிருந்து உடுமலை செல்லும் பிரதான சாலையில் 26 கிமி தொலைவில் உள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இடுகாடானது கற்குவியல்காக ஊரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதனைப்பற்றி அவர்…

Team Heritager December 1, 2019 0

புராதானச் சின்னங்களான கோவில்களில் செய்யக்கூடாதவை

புராதானச் சின்னங்களான கோவில்களில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, நவம்பர் மாதம் 19 முதல் 25 தேதிகளில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடும் வேளையில் நாம், நம் அருகில் உள்ள மரபு சின்னங்களான கோவில்களை பாதுகாப்பது குறித்து அறிவது நலம். 1. பண்டை காலத்துக்…

Team Heritager February 26, 2019 0

தமிழர்களின் தொன்மையைப் போற்றும் தொல்லியல் திருவிழா படுவாசி ரகுநாத், மதுரை

பசுமை நடை’ பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் ‘பசுமை நடை’ மதுரையுடைய சின்னமான யானைமலையைச் சிற்ப தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதே. ஆனால் அரசு அந்த மலையை கிரானைட் மாஃபியாவுக்கு கைமாற்றிவிடப் போகும்போது அந்த ஊர் மக்கள் போராடியதன் விளைவாக தற்போது…