கீழடியில் கட்டடக்கலை மாணவர்கள்
பழந்தமிழரின் நகர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வைக் காண, கட்டடக் கலையையும், கட்டடக்கலை மாணவர்கள், கீழடிக்கு சென்று காண்பதற்கான வாய்ப்பை, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடி என்ற கிராமத்தில், 2014ல், இந்திய தொல்லியல் துறை, அகழாய்வு செய்தது.…