Category செய்திகள்

முனைவர். ஆர்.சம்பகலக்ஷ்மி மறைவு

இரங்கல்: தென்னிந்திய வணிக ஆய்வுகளில் முன்னோடி முனைவர். ஆர்.சம்பகலக்ஷ்மி மறைவு. எனது வணிகக் குழு ஆய்வுகளுக்கு பெரிதும் உதவும் நூல்களை உருவாக்கிக் கொடுத்தவர். அவரின் மறைவு தென்னிந்திய வணிகப் பொருளாதார வரலாற்றுத் துறைக்கு பேரிழப்பு. ஆங்கிலத்தில் வந்த இவரின் Trade Ideology and Urbanization: South India 300 BC To AD 1300 என்ற…

47 வது சென்னை புத்தகக் கண்காட்சி 2024  – Chennai Book Fair 2024 – Stalls List

Heritager.in உங்களை அன்புடன் வரவேற்கிறது. தொல்லியல், வரலாறு, சமயம், மற்றும் மரபுசார்ந்த நூல்கள் எங்களிடம் கிடைக்கும் நன்றி. எங்களுடைய சமூக வலைத்தள பக்கங்கள்: www.linkedin.com/in/heritager-india 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 03/01/2024 புதன்கிழமை மாலை 4.30 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர்…

கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர் புலவர். இராசு மறைவு

கொங்கு நாட்டின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சென்ற வரலாற்று ஆசான் புலவர் செ.ராசு ஐயா அவர்கள் சற்றுமுன் காலமானார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் அவரின் வாசகர்களுக்கும் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் இறுதி சடங்குகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மின் மயானத்தில்…

ஓவியர் மாருதி மறைவு

இரங்கல்: சிறுவயதில் என்னை ஈர்த்த பல ஓவியங்களை உருவாக்கிய ஓவியர் மாருதி இன்று மறைவு. புதுக்கோட்டையில் பிறந்தவர் ரங்கநாதன், (வயது 86) என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி. 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். குமுதம், குங்குமம் ஓவியங்கள் வரைந்திருக்கிறார். வார இதழ்களில் தொடர்ந்து ‘ஃபோட்டோபினிஷிங்’கில் அமையும் இவருடைய ஓவியங்கள் வாசகர்களின் பெரும்…

கல்வெட்டு ஆய்வாளர் இல. தியாகராஜன் மறைவு

நடுநாட்டு வரலாற்றை உலகறியச் செய்த கல்வெட்டு ஆய்வாளர், வரலாற்று அறிஞரும், அரியலூர் அரசு கல்லூரி முன்னாள் பேராசிரியரும், முனைவருமான இல. தியாகராஜன் ஐயாவின் மறைவுக்கு தமிழக மரபாளர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன். அன்னாரின் இறுதி ஊர்வலம் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூர், 26-12-2020 ஞாயிற்று கிழமை மாலை. 4.30 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக்…

சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கங்கள் பட்டியல் 2022 | Chennai Book Fair Stalls List 2022

Aachi Education&Research Aazhi Publishers Abirami Audio Recording Agaram Foundation Agasthiar Publications Akani Veliyeedu Aksharam Publication Alwargal Aaivu Maiyam Amaravathi Amrudha Pathippagam Amudha Nilayam Ananya Anbu Paalam Aravanan Tamil Kootam Arivu Natrangal Arun Nilayam Arun Pathippagam Aruvi Puthaga Ulagam Aruvi Veliyeedu…

முழுமையாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் கரு சீனாவில் கண்டுபிடிப்பு

கோழியைப் போல முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கத் தயாராகி வந்த டைனோசர் கருவைக் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தெற்கு சீனாவில் உள்ள கன்சோவில் இந்த கரு கண்டுபிடிக்கப்பட்டது மேலும், இது குறைந்தது 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இது பல் இல்லாத தெரோபாட் டைனோசர் அல்லது ஓவிராப்டோரோசர் என்று நம்பப்படுகிறது, மேலும் இது…

ஜனவரி 6 முதல் 45வது சென்னை புத்தக கண்காட்சி 2022 | 45th Chennai Book Fair on January 6 at YMCA

சென்னையில் 45-வது புத்தக கண்காட்சி தொடங்குகிறது. ஜனவரி 6 முதல் 23-ந் தேதி வரை இப்புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை அறிவித்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்,…