பழமையான அரிய தமிழி தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தமிழக வரலாற்றையே மாற்றக்கூடிய தமிழி கல்வெட்டு கிடைத்துள்ளது. (செய்திகளை உடனுக்குடன் அறிய நம்முடைய telegram குழுவில் இணைக: https://t.me/teamheritager) இந்த கல்வெட்டில் “ஏகன் ஆதன் கோட்டம்….” என தொல் தமிழ் எழுத்தான தமிழி எழுத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள், “ஏகநாதன் எனப்படும் அரசன் அல்லது குடித் தலைவனின் ஆட்சிப் பகுதியாக இருக்கலாம்” என அறியப்படுகின்றது. மதுரையை அடுத்துள்ள கிண்ணிமங்கலத்தில், அமைந்துள்ள ஏகநாதன் மடத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ் எனப்படும் தமிழ் பிராமி கல்வெட்டு கொண்ட

பழமையான அரிய தமிழி தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு Read More »