Category கோயில்கள்

தூங்கானை மாடக் கோயில்கள் – முனைவர் பி.சத்யா

கோயில்கள் வழிபாட்டுத் தளங்களாக மட்டும் அல்லாமல், சமூக கூடங்கலாகவும் திகழ்ந்தன. காஞ்சி மாநகர் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் என பல சமயங்களின் உறைவிடமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புக்களைப் பெற்றுத் திகழும், இம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சைவ, வைணவ கோயில்கள், பல காலங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இவற்றுள் தூங்கானை மாட அமைப்பைக் கொண்ட சிவன்…