Team Heritager January 6, 2025 0

ஓவியத்தில் கலைஞர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் வண்ணங்கள்

ஓவியத்தில் கலைஞர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் வண்ணங்கள் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பழுப்பு மற்றும் காவி நிறத்தைப் பயன்படுத்தி வரைந்த சுவரோவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த தொடக்கக்கால உருவ ஓவியங்கள் ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வோவியப் பின்னணி பச்சை…

Team Heritager January 2, 2025 0

பல்லவர்களும் ஓவியக்கலையும்

பல்லவர்களும் ஓவியக்கலையும் : ஒவியக்கலையில் வல்லவனான மகேந்திரவர்ம பல்லவன், சித்திரங்கள் வரைவதிலும் கைதேர்ந்த கலைஞன். எனவே அவன் ‘சித்திரகாரப் புலி’ எனப் போற்றப்பட்டான். அவன் ‘தக்ஷண சித்திரம்’ என்னும் நூலையும் எழுதியுள்ளான். இதனை மாமண்டூர்க் கல்வெட்டு ‘வருத்திம் தக்ஷண சித்திராக்யம்’ எனக்…

Team Heritager December 16, 2024 0

பாறை ஓவியங்களின் அமைவிடம்

பாறை ஓவியங்களின் அமைவிடம் : த மிழகத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் மலைகளும், குன்றுகளும் காணப்படுகின்றன. மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகளும், குகைகளைப் போன்ற பாறையின் தாழ்வான பகுதிகளும் உள்ளன. இத்தகைய இடங்களை தொல்பழங்கால மக்கள் அவர்களுடைய வாழ்விடமாகவும், வழிபாட்டிடமாகவும்…

Team Heritager November 11, 2024 0

பாறை ஓவியங்களில் தாய்த்தெய்வம்

பாறை ஓவியங்களில் தாய்த்தெய்வம் சங்க இலக்கியத்தில் அணங்கு என்ற சொல் பல பொருள்களில் வழங்கப்பெற்றுள்ளன. சங்ககாலம் முதல் இடைக் காலம் வரை திகண்டு ஒரே மாதிரியான பொருளிலேயே வழங்கப்பெற்றுள்ளது. அவையாவன வருத்தம், இறந்துவிடுதல், நோய் அச்சம், கொலை, தெய்வம்,மையல் நோய், தெய்வ…