காவல்துறையின் ஆசீர்வாதத்தோடு குஜராத்தின் தெருக்களில் களமிறங்கிய ஹிந்துத்துவ காட்டுமிராண்டிகளால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் நீதியையே பரிகசிக்கும் விதமாக உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
சட்ட ஒழுங்கைக் காப்பதாக உறுதிமொழி எடுத்து பதவியேற்ற முதல்வர் மோடி இந்த மிருகத்தனமான வன்முறைக்கு முழு ஒத்துழைப்பு தரும் வகையில் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்.
வி.ஆர். கிருஷ்ணய்யர்
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அவர்கள் இந்நூலில் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து.