ஸ்பெயினில் இஸ்லாம் – எஸ்.ஏ. காஜா நிஜாமுதீன் யூஸுஃபி

₹185

வரலாற்றை நாம் உருவாக்குவதில்லை; வரலாறால் நாம் உருவாக்கப்படுகிறோம் என்றொரு முதுமொழி உண்டு. ஐரோப்பாவும் அப்படித்தான் எழுந்தது.

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Description

இருண்ட கண்டம் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட ஐரோப்பா, பார்போற்றும் மகாத்மியங்களைப் பெற்றது எப்படி?

ஐரோப்பாவுக்கு இந்த மகோன்னதங்களை கையளித்தது யார்?

வரலாற்றை நாம் உருவாக்குவதில்லை; வரலாறால் நாம் உருவாக்கப்படுகிறோம் என்றொரு முதுமொழி உண்டு. ஐரோப்பாவும் அப்படித்தான் எழுந்தது.

வரலாற்றின் சாரத்தை அள்ளிப் பருகி, தன்னை வளமாக்கிக் கொண்டது ஐரோப்பா.

யாருடைய வரலாறு அது? முஸ்லிம்களுடைய வரலாறு.

Additional information

Weight0.25 kg