அறுபத்து நான்கு கலைகள் (இரண்டாம் வரிசை)
1. எழுத்திலக்கணம், 2. எழுத்துப் பயிற்சி, 3 கணக்கு, 4. வேதம், 5. புராணம், 6. இலக்கணம், 7. நீதிநூல்,8. சோதிட நூல், 9. அறநூல்10.யோகம்,11. மந்திரம், 12. சகுனம், 13. மருத்துவம், 14. சிற்பம், 15. உருவ நூல், 16. இதிகாசம், 17. காவியம், 18. அணி நூல், 19.நாவன்மை, 20. நாடகம், 21. நடனம், 22. சப்தப் பிரமம், 23. வீணை, 24. குழல், 25. மிருதங்கம், 26. தாளம், 27. அம்புப் பயிற்சி, 28. பொன்னை மதிப்பிடல், 29.தேர்ப் பயிற்சி, 30. யானைப் பயிற்சி, 31. குதிரைப் பயிற்சி, 32. இரத்தினத் தேர்வு, 33. நிலத் தேர்வு, 34. படைப் பயிற்சி, 35. மற்போர், 36. மயக்கி அழைக்கும் வித்தை, 37.சாடனம், 38. வித்து வேடனம் (மந்திர ஆற்றலால் இரு கட்சியாருள் வெறுப்பை மிகுவித்தல்). 39. காமநூல், 40. மோகனம் (மயக்குதல்), 41. வசீகரணம் (வசப்படுத்துகை), 42. இரச வாதம்,43. கந்தருவ வாதம் (கந்தருவரைப் பற்றிய அறிவு), 44. நட்டம். 45. முட்டி (உள்ளங்கையில் மறைப்புண்ட பொருளை இன்னதென்று கூறுதல்), 46. பைபீல வாதம் (பறப்பன, ஊர்வன முதலியவற்றின் மொழிகளை அறிதல்) 47. கவுத்துக வாதம் (துயருற்ற மனத்தில் இன்பத்தை வருவிக்கும் ஆற்றல்), 48. நாடியறிவு, 49.காரூடம் (விஷங்களைப் போக்கும் திறன்), 50. காற்றில் கலந்து மறைதல், 51. காற்றில் நடத்தல், 52.கூடு விட்டுக் கூடு பாய்தல், 53. பிறர் கண்ணில் படாமல் திரிந்துவருவது, 54. இந்திர ஜாலம், 55. மகேந்திர ஜாலம் (நிலத்திலும் வானத்திலும் அற்புதங்களை உண்டாக்கும் திறன்), 56.நெருப்பில் இருத்தல்,57. நீரில் இருத்தல், 58. மூச்சை அடக்கி இருத்தல், 59. விழித்த கண் இமையாது இருத்தல், 60. பேச்சை அடக்கி இருத்தல், 61.வீரியத்தை அடக்குதல், 62. மறைக்கப்பட்ட பொருள்களைக் கண்டறியும் முயற்சியைத் தடுத்தல், 63. பகைவன் ஆயுதத்தைப் பயனற்றுப் போகச் செய்தல், 64. ஐவகை அவத்தைகளால் வேண்டியவாறு உயிரை நிறுத்தல்.(நூலிலிருந்து)
தமிழகக் கலைகள் – பேரா. மா. இராசமாணிக்கனார்
விலை: 120 /-
வெளியீடு:காவ்யா பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/tamilakak-kalaikal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers