அடிமையைக் குறிக்கும் சொற்கள்
அடிமையைக் குறிக்கும் சொற்கள் : தமிழகத்தில் அடிமை முறை நிலவியதற்கான சான்றுகளில் முக்கியமானதாக அமைவது அடிமையைக் குறிக்கும் சொற்களாகும். தற்போது நாம் பயன்படுத்தும் அகராதிகளுக்கு முன்பு நிகண்டுகள் என்பன பயன்பாட்டில் இருந்துள்ளன. இவற்றுள் திவாகரம் – பிங்கலம் – சூடாமணி என்ற…