தியாகராய நகர், அன்றும் இன்றும்
தியாகராயர் பாண்டி பஜார் பகுதிக்கு தியாகராயா ரோடு என்று பெயர். அது பிட்டி தியாகராயச் செட்டியார் என்ற நீதிக்கட்சி தலைவர் நினைவாக வைக்கப் பட்டது. சிலர் எழுதுவது போல அவர் பி. டி தியாகராய செட்டியார் அல்ல, ‘பிட்டி என்பது தெலுங்குப்…