அருங்கூலங்கள்
அருங்கூலங்கள் : தினை, சாமை, குதிரைவாலி, வரகு, குலசாமை என்ற ஐந்து கூலங்கள் அருங்கூலங்கள் என கருதப்படுகின்றன. இதை நாம் உடலில் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உதவுவதாய் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கீழ்க்கண்ட 5 கூலங்களை…