அறுவகைத் தெய்வமரபுகள் (அறுவகைச் சமயங்கள்)
அறுவகைத் தெய்வமரபுகள் (அறுவகைச் சமயங்கள்) : இந்தியாவின் தொன்மையான சமயங்களில் பல்வேறு தெய்வங்களை வணங்கும் வழக்கம் இருந்து வந்தது. இத்தெய்வங்களில் சில ஒரு காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. வேறு சில தெய்வங்கள் சிறப்புப்பெறத் தொடங்கியபோது முதலில் உச்சநிலையிலிருந்த தெய்வங்கள் இரண்டாம் நிலைக்குத்…