Team Heritager December 26, 2024 0

இனவரைவியல் : வரலாறும் வரையறையும்

இனவரைவியல் : வரலாறும் வரையறையும் மானிடவியல் (Anthropology) என்பது மனித இனத்தின் உடல், மொழி, பண்பாடு, தொல்லியல் குறித்த பதிவுகளை ஆராய்வதாகும். சுருங்கக் கூறின் மனிதனைப் பற்றி ஆராயும் ஒரு முழுமையான அறிவியல் மானிடவியல் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியிலேயே ‘மானிடவியல்’…