இராமநாதபுரம் மாவட்டம்
அறிஞர் சோமலெ உலகம்-இந்தியா-தமிழ்நாடு என்றார் போல் முப்பெரும் பரிமாணங்களிலும் பயண நூல்களை எழுதி ‘தமிழ்ப் பயண இலக்கியத் தந்தை’ என்ற நிலைத்த புகழைப் பெற்றவர். பயண இலக்கியம். இதழியல், நாட்டுப்புறவியல், மொழி ஆய்வு, இனவியல் ஆய்வு. வாழ்க்கை வரலாறு குடமுழுக்கு மலர்கள்.…