Team Heritager November 4, 2024 0

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்

இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள் : ஈராயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள தமிழக வரலாற்றில் மகோன்னதமாக விளங்கியது சோழப் பெருமன்னர்களின் ஆட்சி. அவர்களது ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் இமயத்தை எட்டியது போல் உயர்ந்து நின்றது. அவர்கள் ஆட்சி கலைகளிலே கட்டட…