Team Heritager November 16, 2024 0

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம்

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம் முன்னுரை மனிதன் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் இயற்கையின் செயல்பாடுகளாகும். பிறப்பது இன்பத்துடன் வரவேற்கப் படுகின்றன. இறப்பது துன்பத்துடன் வெறுக்கப்படுவது. முன்னது தாலாட்டாகவும், பின்னது ஒப்பாரியாகவும் இருவேறு நிலைகளில் மக்களால் பாடப்பட்டு வருகிறது. ஒப்பாரிப் பாடலில் துன்பச்…