நெய்தல் நிலத்தில் உமணர்
நெய்தல் நிலத்தில் உமணர் : உமணர் : உமணர் மீன்பிடித் தொழில் மட்டுமின்றி உப்பெடுக்கும் தொழிலையும் செய்தனர். இதை மதுரைக்காஞ்சி, நற்றிணை, அகநானூறு போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெரிய வண்டியில் உப்பை மட்டுமின்றித் தம் வீட்டுச் சாமான்களையும் ஏற்றிக்கொண்டு உள்நாடுகளில் நெடுந்தொலைவு…