Team Heritager May 25, 2025 0

உலக வரலாறு (H.G. வெல்ஸ்)

நூறாண்டுகளுக்கு முன் அறிவியலாளரும் வரலாற்றாளருமான எச்.ஜி. வெல்ஸ் எழுதி வெளிவந்த புகழ்பெற்ற ‘ஏ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற நூலின் மொழிபெயர்ப்பு. பூமியைச் சுற்றிலும் வெறு மை, வெறுமை. சூரிய குடும்பம், அண்டவெளியில் பரந்து விரிந்துள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள்…