பண்டைய அமெரிக்காவில் பூஜ்ஜியம் – எண்ணும் முடுச்சும் – எண்ணும் எழுத்தும்
இன்றும் குல தெய்வங்களுக்கும் நாம் ஏதாவது நேர்ந்துகொண்டு அதனை நினைவில் வைத்துக்கொள்ள சேலையில் முடிச்சு போடும் வழக்கமும், காசு முடிந்து வைத்துக்கொள்ளும் வழக்கும் இன்றும் நம்மிடையே உண்டு. இரகசியங்களை அறிந்து கொள்வதை என்பதை மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது என நாம் கேட்டிருப்போம்.…